본문 바로가기

카테고리 없음

Daily Use English Words Tamil Meaning Pdf

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி!இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது. இதில் அனைத்து 'Grammar Patterns' களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய விளக்கம்எடுத்துக்காட்டாக, 'I do a job' எனும் வாக்கியத்தை தமிழில் மொழி பெயர்ப்போமானால், 'நான் ஒரு வேலை செய்கின்றேன்.' என்று தான் கூறுவோம். ஆனால் நாம் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் 'நான் செய்கின்றேன் ஒரு வேலை.' என்றே தமிழாக்கம் செய்துள்ளோம். இதற்கான காரணம் இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை.

ஆனால் முடிந்தவரையில் ஆங்கில நடைக்கு ஏற்றாற் போல் தமிழ் விளக்கம் கொடுத்து பயிற்சி செய்தால்; ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் விளக்கத்தையும் எளிதாக விளங்கிக் கற்கலாம் என்பது எமது கருத்தாகும்.சரி பாடத்திற்குச் செல்வோம்.இங்கே ' do a job' எனும் ஒரு வார்த்தையை இன்றையப் பாடமாக எடுத்துக்கொள்வோம். இவ்வார்த்தையின் தமிழ் அர்த்தம் 'செய் ஒரு வேலை' என்பதாகும்.

இதை 'நான் செய்கின்றேன் ஒரு வேலை, நான் செய்தேன் ஒரு வேலை, நான் செய்வேன் ஒரு வேலை' என ஒரே வார்த்தையை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்வதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். இது மிகவும் இலகுவாகவும் அதிவிரைவாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடிய ஓர் பயிற்சி முறையாகும்.do a job1. I do a Job.நான் செய் ஒரு வேலை.2.

I am do ing a job.நான் செய் ஒரு வேலை.3. I a job.நான் செ ஒரு வேலை.4. I didn't do a job.நான் செய் ஒரு வேலை.5.

I will do a job.நான் செய் ஒரு வேலை.நான் செய் (சற்றுப் பிறகு) ஒரு வேலை.6. I won't do a job.நான் செய் ஒரு வேலை.7. Usually I don't do a job.சாதாரணமாக நான் செய் ஒரு வேலை.8. I am not do ing a job.நான் செய்து ஒரு வேலை.9.

I was do ing a job.நான் செய் ஒரு வேலை.10. I wasn't doing a job.நான் செய் ஒரு வேலை.11. I will be doing a job.நான் செய் ஒரு வேலை.12.

I won't be doing a job.நான் செய் ஒரு வேலை.13. I am going to do a job.நான் செய் ஒரு வேலை.14.

I was going to do a job.நான் செய் ஒரு வேலை.15. I can do a job.16. I am able to do a job.எனக்கு செய் ஒரு வேலை17. I can't do a job.18. I am unable to do a job.எனக்கு செய் ஒரு வேலை.19. I could do a job.20.

I was able to do a job.எனக்கு செய் ஒரு வேலை.21. I couldn't do a job.22. I was unable to do a job.எனக்கு செய் ஒரு வேலை.23. I will be able to do a job.எனக்கு செய்ய ஒரு வேலை.24.

I will be unable to do a job.எனக்கு செய்ய ஒரு வேலை.25. I may be able to do a job.எனக்கு செய்ய ஒரு வேலை.26.

I should be able to do a job.எனக்கு செய்ய ஒரு வேலை27. I have been able to do a job.சற்றுமுன்பிருந்து - தற்போதுவரை எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை.28. I had been able to do a job.அக்காலத்திலிருந்து - ஒரு கட்டம்வரை எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை.29. I may do a job.30. I might do a job.31. I may be doing a job.நான் செய்யலாம் ஒரு வேலை.32. I must do a job.நான் (கட்டாயம்) செய்ய வேண்டும் ஒரு வேலை.

I must not do a job.நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.நான் செய்யக் கூடாது ஒரு வேலை.34. I should do a job.நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்)35. I shouldn't do a job.நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை.நான் செய்யவே கூடாது ஒரு வேலை.36.

Daily Use English Words Tamil Meaning Pdf

I ought to do a job.நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்)37. I don't mind doing a job.எனக்கு ஆட்சேபனையில்லை செய்ய ஒரு வேலை.38.

I have to do a job.நான்/எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.39. I don't have to do a job.நான்/எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.40. I had to do a job.நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.41.

I didn't have to do a job.நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.42. I will have to do a job.எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை.43. I won't have to do a job.எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.44. I need to do a job.எனக்கு அவசியம் செய்ய (வேண்டும்) ஒரு வேலை.45. I needn't to do a job.45.

I don't need to do a job.எனக்கு அவசியமில்லை செய்ய ஒரு வேலை.46. He seems to be doing a job.அவன் செய்கின்றான் போல் தெரிகின்றது ஒரு வேலை.47. He doesn't seem to be doing a job.அவன் செய்கின்றான் போல் தெரிகின்றதில்லை ஒரு வேலை.48. He seemed to be doing a job.அவன் செய்கிறான் போல் தெரிந்தது ஒரு வேலை.49. He didn't seem to be doing a job.அவன் செய்கிறான் போல் தெரியவில்லை ஒரு வேலை50. Doing a job is useful.செய்வது(தல்) ஒரு வேலை பிரயோசனமானது.51. Useless doing a job.பிரயோசனமில்லை செய்வது ஒரு வேலை.52.

It is better to do a job.மிக நல்லது செய்வது ஒரு வேலை.53. I had better do a job.எனக்கு மிக நல்லது செய்வது ஒரு வேலை.54. I made him do a job.நான் அவனை வைத்து செய்வித்தேன் ஒரு வேலை.55. I didn't make him do a job.நான் அவனை வைத்து செய்விக்கவில்லை ஒரு வேலை56. To do a job, I am going to go to America.செய்வதற்கு ஒரு வேலை, நான் போகப் போகின்றேன் அமெரிக்காவுக்கு.57.

Daily Life English Words

I used to do a job.நான் பழக்கப்பட்டிருந்தேன் செய்ய ஒரு வேலை.58. Shall I do a Job?நான் செய்யவா ஒரு வேலை?59. Let’s do a job.செய்வோம் ஒரு வேலை.60. I feel like doing a job.எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.61.

I don't feel like doing a job.எனக்கு நினைக்கின்றதில்லை செய்ய ஒரு வேலை.62. I felt like doing a job.எனக்கு நினைத்தது செய்ய ஒரு வேலை.63. I didn't feel like doing a job.எனக்கு நினைக்கவில்லை செய்ய ஒரு வேலை.64. I have been doing a job.நான் அன்றிலிருந்து - தற்போதுவரை செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.65. I had been doing a job.நான் அன்றிலிருந்து - ஒரு கட்டம்வரை செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.66. I see him doing a job.எனக்கு தெரிகின்றது அவன் செய்கின்றான் ஒரு வேலை.67.

I don't see him doing a job.எனக்கு தெரிகின்றதில்லை அவன் செய்கின்றான் ஒரு வேலை.68. I saw him doing a job.எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை.69. I didn't see him doing a job.எனக்கு தெரியவில்லை அவன் செய்கிறான் ஒரு வேலை.70. If I do a job, I will get experience.நான் செய்தால் ஒரு வேலை, எனக்கு கிடைக்கும் அனுபவம்.71.

If I don't do a job, I won't get experience.நான் செய்யாவிட்டால் ஒரு வேலை, எனக்கு கிடைக்காது அனுபவம்.72. If I had a job, I would have got experience.என்னால் செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை, எனக்கு கிடைத்திருந்திருக்கும் அனுபவம். (செய்யவும் இல்லை; கிடைக்கவும் இல்லை)73. It is time I a job.இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை.கவனத்திற்கு:எடுத்துக்காட்டாக, மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடத்தில், 'do a job' எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது 'do ing a job' என வந்துள்ளதை அவதானித்திருப்பீர்கள். அதாவது அவ்விடங்களிலெல்லாம் பிரதான வினைச்சொல்லுடன் ' ing' யும் இணைத்து பயன்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டிய இலக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். அவ்விலக்கங்களின் போது எப்போதும் பிரதான வினைச் சொல்லுடன் ' ing' யையும் இணைத்தே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.உதாரணம்:speak in Englishspeak ing in English.

என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.Homework:கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 விதமாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது சத்தமாக வாசித்து வாசித்து எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

அதுவே எளிதாக உங்கள் மனதில் பதியக் கூடியதாக இருக்கும்.1. I speak in English.நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில்.2. I write a letter.நான் எழுதுகிறேன் ஒரு கடிதம்.3. I play cricket.நான் விளையாடுகிறேன் துடுப்பாட்டம்.4. I fill up the form.நான் நிரப்புகிறேன் விண்ணப்பம்.5. I go to school.நான் போகிறேன் பாடசாலைக்கு.6. I do my homework.நான் செய்கிறேன் எனது வீட்டுப்பாடம்.7.

I read a book.நான் வாசிக்கிறேன் ஒரு பொத்தகம்.8. I travel by bus.நான் பயணம் செய்கிறேன் பேரூந்தில்.9. I look for a job.நான் தேடுகிறேன் ஒரு வேலை.10. I ride a bike.நான் ஓட்டுகிறேன் ஒரு உந்துருளி.கவனிக்கவும்உதாரணமாக ' speak in English' எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டோமானால், அதை:I speak in English.நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில்.I am speak ing in English.நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.I in English.நான் பேசினேன் ஆங்கிலத்தில்.I didn't speak in English.நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.I will speak in English.நான் பேசுவேன் ஆங்கிலத்தில்.என (மேலே எடுத்துக்காட்டியுள்ளதைப் போன்று) அதே இலக்க வரிசைக் கிரமத்தில் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.Long Forms = Short Formsdo + not = don’tdoes + not = doesn’tdid + not = didn’twill + not = won’twas + not = wasn’twere + not = weren’tcan + not = can’tcould + not = couldn’thave + not = haven’thas + not = hasn’thad + not = hadn’tneed + not = needn’tmust + not = mustn’tshould + not = shouldn’twould + not = wouldn'tஇப்பாடத்துடன் தொடர்புடைய இரண்டு கிரமர் பெட்டன்களின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.மற்றும் இப்பாடத்தில் நாம் கற்ற 73 வாக்கியங்களும் (அதே இலக்க வரிசைக் கிரமத்தில்) ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும்.

அப்பொழுது அதனதன் பயன்பாடுகள் பற்றியும், இலக்கண விதிமுறைகள் பற்றியும் விரிவாக கற்கலாம். விரிவாக எழுதப்பட்ட பாடங்களுக்கு குறிப்பிட்ட வாக்கியத்துடன் இணைப்பு வழங்கப்படும். அவ்விணைப்பை சொடுக்கி குறிப்பிட்டப் பாடத்திற்கு செல்லலாம். பிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு பாடங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிதக்கோப்புகளை சொடுக்கி பயிற்சி பெறுங்கள்.இந்த கிரமர் பெட்டன்களைத் தவிர, மேலும் சில கிரமர் பெட்டன்கள் உள்ளன. அவை உரிய பாடங்களின் போது வழங்கப்படும்.மேலுள்ள ஆக்கங்களையும் பார்க்கலாம்.நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'ஆங்கில இலக்கணம்' என்றவுடன், அது கடினம் எனக் கருதாமல், மேலே கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். அவை உங்கள் மனதில் பதியும் வண்ணம் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். ஆங்கிலத்தில் 'Well Begun is Half Done!'

Daily Vocabulary Words With Meaning

என்பர், அதன் பொருள் 'எதனையும் முறையாக ஆரம்பித்து விட்டாலே பாதி வெற்றி' என்பதுதான். எனவே இந்த முதல் பாடமே உங்களுக்கான சிறந்த ஆரம்பமாக இருக்கட்டும்! தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். முடிந்தவரை அச்சமின்றி சத்தமாகப் பேசி பயிற்சி செய்யுங்கள்.

அதுவே கூடிய விரைவில் இயல்பாக ஆங்கிலம் பேசும் ஆற்றலை உங்களுக்கு வழங்கும்.மீண்டும் கூறிக்கொள்கின்றோம். இது மிகவும் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான ஓர் பயிற்சி முறையாகும்.சரி பயிற்சிகளைத் தொடருங்கள்!மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்!எமது இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் எண்ணங்களையும் எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி!அன்புடன்அருண் HK ArunSocial Media Links:. Said.உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி இரவிசங்கர். ஆங்கில வழக்கிற்கு ஏற்ப அப்படியே இடம் மாறாமல் தமிழாக்கம் செய்வது, செயற்கையான தமிழாக்கமாக இருக்கும் என்பது உண்மைதான்.

ஆனால் இங்கே ஆங்கிலம் கற்பதையே முதன்மை படுத்தியுள்ளேன். முடிந்தவரையில் ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தங்களையும் விளங்கி கற்பதால் விரைவாகவும், இலகுவாகவும் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என நான் கருதுகிறான்.

அதே வேளை ஆங்கிலச் சொற்களுக்கான சரியான தமிழ் அர்த்தத்தையும் விளங்கிக்கொள்வார்கள் அல்லவா? ஆரம்பத்தில் ஆங்கிலச் சொற்களிற்கான சரியான தமிழ் விளக்கத்துடன் கற்றுக்கொண்டார்களேயானால், காலப்போக்கில் அவர்களாகவே தத்தமது பேச்சு வழக்கிற்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்வார்கள் அல்லவா? Said.good afternoon sir, i am priya. Really you r doing a great job.Hats off to u sir.

In yours, எடுத்துக்காட்டாக 'I do a job' என்பதை தமிழில் மொழிப் பெயர்த்துக் கூறுவோமானால் 'நான் ஒரு வேலை செய்கின்றேன்' என்று தான் கூறுவோம். ஆனால் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் அவ்வாறு இல்லாமல் 'நான் செய்கின்றேன் ஒரு வேலை' என்று ஆங்கில நடைக்கு ஏற்பவே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. It's difficult to understand sir.

I know how tough it is to change. But if there are two meanings like i mentioned above, it will be really helpful for us.

And i have finished my B.E. I was a Tamil medium student till my higher secondary. Now i want to speek good English to atten the interview. Also i did my college in an average college only.

There students always speak only in Tamil. Kindly help me.

How can i improve my communication skill. Also i have no time. I have to atten many companies. Thank you sir, if i made any mistake sorry for that.

English Word In Tamil Meaning

I am excepting your reply sir. Said.Dear Mr.Arun Sir,behalf of all learner I thanks to U for your super useful service to all human.Really It's amazing & seems that your site is doing great job.I appreciate your good hardwork.Insha allah U will be good position in ur place.I feel lucky to share my opinion to U.I would like to say some thing about It will be number one site to learn Tamil to English communication in easy format and also quick way.Every Tamil people Should know about your side.I try to do my best to ads your side to all. Nagarajan//Dear sir, thank you for teaching English's we'll refer to my friends. Also I am working in printing press job design work I know read English & understanding English but I an not speak English your teaching English very easy then sure I speak English. Again Thank you very much.//ஆங்கில இலக்கணம் முறையாக கற்றும், ஆங்கிலத்தில் சரளமாக பேசமுடியாமல் இருக்கும் பலர் உள்ளனர். அதற்கான காரணங்களில் பிரதானக் காரணங்கள்: முதலாவது பேசும் பொழுது ஆங்கில இலக்கணப் பிழை ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம், அதற்கு எமது தளத்தின் பாடங்கள் உதவி புரியும். இரண்டாவது ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கின்றோமா எனும் உள்ளுறுத்துல், அது ஏன் ஏற்படுகின்றன என்றால், ஆங்கிலம் கற்பிப்போர் ஆங்கில ஒலிப்புகளை முறையாக கற்றுத் தராததன் விளைவு என்றே நான் கூறுவேன்.(ஆங்கில ஒலிப்புகள்) பாடத்தில் மேலதிக விளக்கங்களை நீங்கள் காணலாம்.நன்றி.

அருண் அவர்களுக்கு எனது நன்றி. எத்துனை அழகான முயற்சி. சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்வரைத் தமிழறிந்த அனைவரும் ஆங்கிலம் கற்று சிறப்பெய்த சிறந்த ஒரு தளத்தை உருவாக்கி செயல் படுத்திக்கொண்டு வருகிறீர்கள் உங்களைப்போன்ற படித்தத் தமிழர்கள் பல துறைகளிலும் தமிழினத்திற்கு உதவ வேண்டும். தமிழினம் இழந்ததை மீட்டெடுக்க இது போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். உங்களைப்போன்று ஒரு பத்துத் தமிழர்களிருந்தால் போதும், என் இனம் முன்னேறிவிடும் எனும் நம்பிக்கையில் நிம்மதியாக இந்த உலகத்தைவிட்டுப் போவேன்.

வாழ்க உங்கள் முயற்சி! வாழ்க தமிழினம்! Said.-Govindarajan-Anthuvan s-Anonymous-Govindarajan-jagan-ganesh-Goodway-ந.சித்திவிநாயகம்-Anonymous-Ravi (Bangalore)-suresh-A.ravi-A.Ravi & family-Jagaveran-Aloysius BJ PIOUS- chinna-(CHINNA RAJA P)-sathish-alagu-Anonymous-Anonymous-Mageswari R-Anonymous-Anonymous-Anbu-Sathya, USA-nawas-SIVAHARI-Venu-SIHANSoft-A.MHD.SIHAN-jil-nataraj-natarajmala-Ram-Nandha-usman mohamedஉடனடியாக பதில் அளிக்காமைக்கு மன்னிக்கவும்.

உங்கள் அனைவருடைய கருத்துப் பகிர்வுகளுக்கும் நன்றிகள். அவற்றில் பலரது கேள்விகளும் இருந்தன.அவை தொடர்பான பாடங்கள் விரைவில் வரும்.நன்றி!அன்புடன்அருண் HK Arun. Said.Rajesh,I have to say 10000 thanks for u because after started reading your lessons only i have learned (more)English grammars. Thanks a lot.I have a small doubtI write a letterandI am writing a letter - In these two sentences your tamil meaning almost like same meaning pola thaan irrukku (in my understanding).so please Guide me i already read your other lessons also but i couldn't understand this simple present meaning in tamil because in my understanding its like present continuous tamil meaning. So please pleaseexplain me.but i can easily understood your past tense and present continuous easily after studied your lessons.I am writing a letter-(In tamil) eluthikgonuirrukinreanI write a letter-In tamil- eluthuginrean (I write a letter).

இந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான ( URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் ( aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது.

அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம்.

Top 500 AdjectivesOut of the 2265 most frequently used words, 528 were identified as adjectives. However, 393 words were primarily used as adjectives, while the remaining 135 words were different types but could be used as an adjective. For example, the word 'gold' is a noun, such as, 'The price of gold is very high right now.' However, it can also be an adjective, 'The gold trims are beautiful.'

Because of the multiple meaning of words, the ordering of words were conducted by 1) taking the frequency of only adjective types, then 2) taking the frequency of (adjectives + other type), then finally 3) taking the frequency of (other type + adjectives).There can be typos or errors. If you find anything that is incorrect, please email talkenglish@talkenglish.com.